கம்பம் நாகராட்சியில் தலைமை அரசு பொது மருத்துவ மனை ச
ெயல்பட்டு வருகிறது, இந்த அரசு மருத்துவனைக்கு கிராமப்புற மக்கள் தினந்தோறும் சுமார் 1000 பேர் வரை புற நோயாளிள் வந்து செல்வார்கள், அரசு ஊரடங்கு அறிவித்த பின்பு, கொரோனோசிறப்பு வார்டும் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது, இங்க அவசரச் சிகிச்சைக்கச் செல்லும் பாதையில்கிணறு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதை மருத்துவமனை நிர்வாகம் பராமரிப்பு செய்யாததால், யாரும் செல்ல முடியாமலும், உள் நோயாளிகள்,அம்மா உணவகத்திற்கு வர முடியாமல் தவித்து வருகிறார்கள், விபத்துக்கள் ஏதும் நடப்பதற்கு முன் சரிசெய்ய வேண்டும் என நோயாளிகள் கருத்து தெரிவித்தனர்,
சாதிக்பாட்சா. நிருபர் தேனி மாவட்டம்


You must be logged in to post a comment.