தேனி மாவட்டம் பெரியகுளம் பாரத ஸ்டேட் வங்கி கிளையின்முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
விடுதலை சிறுத்தைகள் மற்றும் திராவிட கழகத்தைச் சேர்ந்த கூட்டணிக் கட்சிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்..சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை முகநூலில் அவமானப்படுத்தும் விதமாக சித்தரித்து முகநூலில் பதிவு செய்த பிஜேபி.ஆர்எஸ்எஸ் செய்யும் சேர்ந்த விஷக்கிருமிகளை கண்டித்து அவர்களை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதுமட்டுமல்லாமல் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி அம்பேத்கர் சிலைக்கு அவமரியாதை செய்யும் காவி கும்பலை கண்டித்து அனைத்துக் கட்சி சார்பாக கண்டனம் கோசங்கள் எழுப்பப்பட்டது.
சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்


You must be logged in to post a comment.