மதுரையில் வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் தங்கநகை மற்றும் 1.50 லட்சம் ரூபாய் கொள்ளை..

மதுரை எஸ்.எஸ் காலணி பகுதியில் வசிக்கும் கல்வி அலுவலரான முருகேசன் என்பவர் உறவினர் வீட்டிற்கு வெளியூர் சென்ற நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் உள்ளெ இருந்த 27 சவரன் தங்கநகை மற்றும் 1.50 லட்சம் ரொக்கபணத்தையும் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து முருகேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் எஸ்.எஸ்.காலணி காவல்துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!