கீழக்கரை வடக்குத் தெருவில் உள்ள கடையில் திருட்டு ..

கீழக்கரை வடக்குத் தெரு, கொந்த கருணை அப்பா பள்ளி ரோட்டில் முருகேசன் ஸ்டோர் எனும் ஒரு பெட்டிக் கடையின் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றுள்ளது.

அக்கடையினுள் வைத்திருந்த ₹.10 ஆயிரம் பெறுமானமுள்ள சிகிரெட் பண்டல்,  சில்லரை பொருட்கள் மற்றும் ரொக்கம் ₹ 8000/- போன்றவற்றை நேற்றிரவு திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரை தொடர்ந்து கீழக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர். அருகே உள்ள வீட்டில் அமைக்கப்பட்ட CCTV கேமராவை ஆய்வு செய்ய உள்ளனர். வழக்கமாக அங்கு வரும் 4 பேர் மேல் சந்தேகம் உள்ளதாக கூறியதை அடுத்து போலீசார் அதன் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

தகவல்: மக்கள் டீம் :

——————————/////::————————-

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!