கீழக்கரையில் புதிதாக பதவியேற்ற தாசில்தார் தமீம் ராசா அவர்களுக்கு கீழக்கரை நகர் நல இயக்கம் மற்றும் வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி கல்விக் குழு சார்பாக பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கீழக்கரை நகர் நல இயக்க செயலாளர் சேகு பசீர் அகமது, வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி கல்விக் குழு துணைத் தலைவர் முகைதீன் இபுராஹீம், இணைச் செயலாளர் அகமது மிர்சா மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.



You must be logged in to post a comment.