புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோவில் பாதுகாப்பு படை ஆளினர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் காலியாக உள்ள கோவில் பாதுகாப்பு பணிக்கு முதற்கட்டமாக 11 முன்னாள் ராணுவப்படை வீரர்கள் / ஓய்வு பெற்ற காவல்துறை ஆளினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பணி நியமன ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. சீனிவாசன் வழங்கினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.