தென்காசி மாவட்டத்தில் வாஞ்சிநாதன் சிலைக்கு மாவட்ட கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை..
வீர வாஞ்சிநாதன் 113வது நினைவு நாளினை முன்னிட்டு தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், செங்கோட்டை நகர் மன்ற தலைவர் ராமலட்சுமி, நகர் மன்ற உறுப்பினர்கள் ரஹீம், மேரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, செங்கோட்டை நூலகர் ராமசாமி, வீர வாஞ்சிநாதன் வாரிசு ஹரிஹர சுப்ரமணியன், வாஞ்சி கோபால கிருஷ்ணன், சுதந்திர போராட்ட தியாகி சாவடி சொக்கலிங்கம் வாரிசு சிவசங்கர ராமலிங்கம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.