பொட்டல்புதூர் அரசு தொடக்கப் பள்ளியில் IC TRUST & IUML இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் 08.02.2025 சனிக்கிழமை காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. இம்முகாமினை ஆலங்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயபால் பர்னபாஸ் டிஎஸ்பி தொடங்கி வைக்கிறார்.
இம்முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்பவருக்கு முழு உடல் பரிசோதனை இலவசமாக செய்யப்பட உள்ளது. மேலும் ஹெல்மெட் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்படுகிறது. இரத்ததான கொடையாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் 9994340734 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களை பெறலாம்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.