கீழக்கரை நகராட்சியில் மறு பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு..

தகீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் கட்டணம் வசூல் செய்தல், கழிப்பறை கட்டண குத்தகை, நகராட்சிக்கு உட்பட்ட மீன் மார்க்கெட் வாடகை அடிப்படையில் ஏலம், பழைய சாமான்கள் விற்பதற்கான ஏலம் ஆகியவை கோரப்பட்ட உள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை Commissioner Kilakkarai Municipality என்ற பெயரில் உரிய தொகைக்கு காசோலை மூலம் செலுத்தி பெற்று கொள்ளலாம்.  மேலும் 15/02/2019 வரை ஓப்பந்தங்கள் அலுவலகத்தில் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!