வேலூர் வசந்த விநாயகர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்..

வேலூர் அடுத்த சத்துவாச்சாரி வசந்தம் நகர் அருள்மிகு வசந்த விநாயகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

அவ்விழாவில் திருவிளக்கு வழிபாடு புனித நீர் வழிபாடு, விநாயகர் பூஜை கலசம் நிறுவுதல்,  கலச பூஜை வேள்வி நிறைவு. திருக்குடம் புறப்படுதல் அதைத் தொடர்ந்து கலச பூஜை கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்றது.

பிறகு விநாயகருக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. பின்னர் கலந்து கொண்ட பக்தர் களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்ட்டது. இவ்விழாவின் எற்பாட்டை லசந்த விளயசுர் திருக்கோவில் அறக்கட்டளை மற்றும் லசந்தபுரம் பொது மக்கள் இளைஞர்கள் செய்து இருந்தனர்.

கே.எம்.வாரியார்:- செய்தியாளர், வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!