சமீபத்தில் மத்திய ரயில் துறையினரால் அறிவிக்கப்பட்ட சென்னை முதல் மதுரை வரை இயங்கவிருக்கும் தேஜஸ் எனும் ரயில் சேவை 10/02/2019 முதல் சென்னையில் இருந்து தொடங்க உள்ளதாக ரயில்வே துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இச்சேவை வியாழக்கிழமை தவிர பிற 6 நாட்களும் இயக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சேவை பாரத பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்படலாம் என அறியப்படுகிறது.
செய்தி:- வி.காளமேகம், மதுரை

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










