சாயல்குடி பேரூராட்சி பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு..

ராமநாதபுரம் மாவட்டம்.,சாயல்குடி பேரூராட்சி இருவேலிப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து,அப்பகுதி பொதுமக்கள் , அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]

One thought on “சாயல்குடி பேரூராட்சி பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு..

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!