புதிதாக மின்இணைப்பு தேவைப்படும் பொதுமக்கள் எளிமையான முறையில் மின்இணைப்பு பெறவும் , காலதாமதம் மற்றும் லஞ்சத்தை தவிர்க்கும் பொருட்டும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணையதளம் வாயிலாக மின்இணைப்பு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
www.tangedco.gov.in என்ற மின்வாரிய இணையதள முகவரி மூலம் நேரடியாக விண்ணபித்து மின்வாரிய சேவையை பெறலாம்.
புதிய மின்இணைப்பு கட்டணம் விபரம்:-
Single Phase
வீடு – ₹ 1600
கடை – ₹ 1600
தொழிற்சாலை – ₹ 1620
தற்காலிக இணைப்பு – ₹ 1600
Three Phase
வீடு – ₹ 6850
கடை – ₹ 6250
தொழிற்சாலை – ₹ 7070
தற்காலிக இணைப்பு – ₹ 6850
கூடுதல் கட்டணம் வசூலித்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்:-
வாட்ஸ் ஆப் :- 94421 11912
ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு :-
0422- 2498038, 94458 57156
தொகுப்பு அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









