பாராலிம்பிக்ஸ்-2024 பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் SH6 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று நித்ய ஸ்ரீ சிவன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வாழ்த்து செய்தியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, பாராலிம்பிக்ஸ் 2024-ல் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் SH6 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்ய ஸ்ரீ சிவன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

உங்களது இந்தச் சிறந்த சாதனை; மகத்தான திறமை, ஆர்வம் மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்துகிறது. எங்கள் அனைவருக்கும் நீங்கள் பெருமை தேடித் தந்துள்ளீர்கள்!
Heartiest congratulations to Nithya Sre Sivan on securing the Bronze medal in the Women’s Singles Badminton SH6 event at the Paralympics2024! Your outstanding achievement showcases your immense talent, passion, and hard work. You make us all proud.
– Tamilnadu cm m.k.stalin
You must be logged in to post a comment.