*தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் ஆசி பெற்ற SMT கவிதா கல்யாணம் சுந்தரம்*
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நீலகிரி மருத்துவமனை உள்பட பல கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளை துவங்கி வைப்பதற்காக வருகை தந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் SMT கவிதா கல்யாண சுந்தரம் காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் SMT கல்யாண சுந்தரம் ஆகியோர் நேரில் சந்தித்து நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைத்ததற்கும் புதிதாக திட்டங்களை அறிவித்ததற்கும் மேட்டுப்பாளையம் உக்கா நகர் பகுதி மக்களுக்கு உடனடியாக மின்சார வசதியை ஏற்படுத்தி தந்ததற்கு நன்றி தெரிவித்ததோடு முதல்வரிடம்
ஆசிர்வாதமும் பெற்றுக்கொண்டனர்
இந்த நிகழ்வின் போது நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா
கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் V. செந்தில் பாலாஜி
அமைச்சர் வெள்ளகோயில் சாமிநாதன்
கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி
மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர் பா. அருண்குமார்
கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் முன்னாள் மாவட்ட செயலாளர் சி ஆர் ராமச்சந்திரன் உக்காநகர் கிளை செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்
You must be logged in to post a comment.