தமிழ்நாடு பட்ஜெட் 2025-26/ புதிய கலைக்கல்லூரிகள்/ஐ.டி.ஐ.க்கள் எங்கெங்கே?
புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களால் உயர்கல்விச் சேர்க்கை அதிகரிப்பதன் தேவையை நிறைவேற்ற, கீழ் கண்ட இடங்களில் புதிய கலைக்கல்லூரிகளை அரசு அறிவித்துள்ளது
குன்னூர் (நீலகிரி) நத்தம் (திண்டுக்கல்) ஆலந்தூர் (சென்னை) விக்கிரவாண்டி (விழுப்புரம்) செய்யூர் (செங்கல்பட்டு) மானாமதுரை (சிவகங்கை) முத்துப்பேட்டை (திருவாரூர்) திருவிடைமருதூர் (தஞ்சை) பெரம்பலூர் நகர் (பெரம்பலூர்) ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி)
மேலும், கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய நிதியுதவியுடன் கீழ்கண்ட இடங்களில் புதிய ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்கள் விடுதி வசதிகளுடன் தொடங்கப்படும் என அறிவிப்பு
கிருஷ்ணகிரி திருவள்ளூர் காஞ்சிபுரம் மதுரை திருப்பரங்குன்றம் திருச்சி மண்ணச்சநல்லூர் கோவை பேரூர் தருமபுரி காரிமங்கலம்
தலா 6 தொழிற்பிரிவுகளுடன் தொடங்கப்படும் இந்த நிலையங்களில் ஆண்டுக்கு 1370 மாணவர்கள் பயிற்சி பெறுவார்கள் என தெரிவிப்பு.
You must be logged in to post a comment.