ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லிம் பஜாரில் தமிழக வெற்றி கழகம் தலைவர் நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில் கீழக்கரை நகர் செயலாளர் அகமது ஜலாலுதீன் மற்றும் நிர்வாகிகள் பரோஸ்கான், சதாம் உசேன், நிஹாதா, ஹாபீஸ், நிஷார் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அரிசி, பருப்பு, சேலை, வேஷ்டி உள்ளடக்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் நைனா முகம்மது, மாவட்ட பொருளாளர் சண்முகநாதன், மாவட்ட துணை செயலாளர் முனீஸ், மாவட்ட மாணவரணி இணை அமைப்பாளர் காதர்,மாவட்ட விவசாய அணி சுகுமாரன், மாவட்ட கொள்கை பரப்பு அணி பரத், இராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் நிஷாத், திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய செயலாளர் கமல் ராஜ், இணை செயலாளர் பகவத் சிங், மற்றும் திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய கழகத் தோழர்கள், கீழக்கரை நகர் நிர்வாகிகள் இது எங்கநாகவள்ளி, சித்திக், ஆனந்த், அசன் ஆசிக், இளைஞரணி நிர்வாகி ஆசிக் ரகுமான், அல் முபித், புரோஸ்கான், கீழக்கரை நகர் மாணவரணி நிர்வாகி முஜிபு ரகுமான், இபுனு, முகம்மது அசார், ஜாபிர் அலி, முபின், கைஃப், இமாம், கீழக்கரை நகர் மகளிரணி நிர்வாகி ஆயிஷா, தொழிலாளர் அணி நிர்வாகி நண்பா சாதிக், சிக்கந்தர், முகைதீன், தொண்டரணி நிர்வாகி கார்த்திக், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.