கீழக்கரையில் ஒரு புதிய உதயம் “ சுட்ட கறி”… இயற்கை சூழலில் ஒரு உணவகம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை – ஏர்வாடி சாலை சந்திப்பில் (முக்கு ரோடு)  ஐயங்கார் பேக்கரி எதிரில் புதிதாக “சுட்ட கறி” எனும் அரேபிய மணத்துடன், இந்திய உணவு வகைகளுடன் இயற்கையான சூழலுடன் திறக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகத்தில்  வாடிக்கையாளர்கள் இயற்கையான சூழலில் அமர்ந்து சாப்பிட வசதியாக தென்னை மரத்தில் மேசைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களில் வரும் வாடிக்கையாளர்கள் வாகனத்தில் இருந்த வண்ணம் ஆர்டர் செய்து  சாப்பிடுவதற்கு வசதியான இடம் உள்ளது.

இங்கு அரேபிய உணவு வகைகளான மந்தி, சவர்மா, தந்தூரி, கபாப் மற்றும் பல வகையான உணவுகள் வழங்கப்படுகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!