வாட்ஸ் அப் பார்த்தபடி வாகனம் ஓட்டியவர் சஸ்பெண்டு – செய்தி எதிரொலி ..

இரண்டு நாட்களுக்கு முன் மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் சென்ற அரசு பேருந்து செல்போன் பார்த்தபடியே வாகனம் இயக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் என  நமது கீழை நியூஸ் இணையதளத்தில் செய்தி பதிவு  செய்து இருந்தோம்.

பின்னர் அதைத் தொடர்ந்து அடுத்த நாள் பல தின நாளிதழ்களிலும் இச்செய்தி வெளியானது.  அதன் விளைவாக  உயரதிகாரிகள் செல்போன் பார்த்தபடி வாகனம் ஓட்டிய ஓட்டுநரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர்.  இச்சம்பவம் சாலை விதிகளை மதிக்காமல் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.

செய்தி:- வி.காளமேகம், மதுரை

https://keelainews.in/2019/02/05/dangerous-drive/

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!