15 .8. 2023 இன்று நமது நாட்டின் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வார்டு எண் 70, தூய்மை பணியாளர்களுக்கு குப்பைகளை சேகரிக்கும் வாகனம் வழங்கப்பட்டது.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 70 வார்டு மாமன்ற உறுப்பினர் அமுதா தவமணி , மாவட்டதிட்டகுழு உறுப்பினர். துரைசாமி நகர் மக்கள் நல சங்கம் வேல்முருகன் நகர் மக்கள் நலச்சங்கம் ஆகிய இடங்களில் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். துரைச்சாமினார் மக்கள் நல சங்கத்திற்கு தூய்மை பணிக்காக ஒரு குப்பைகள் அள்ளும் இருசக்கர வாகனமும் மருது பாண்டி நகர், நேரு நகர் பகுதிக்கு ஒரு குப்பைகளும் இருசக்கர வாகனம் சுமார் 56 ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனம் தனது சொந்த செலவில் வழங்கினார்.



You must be logged in to post a comment.