வேலூர் அடுத்த காட்பாடி பஸ் நிலையத்தில் பணியில் இருக்கும் போக்குவரத்து காவலர்களுக்கு கோடை வெயில் முன்னிட்டு மோர் கொடுக்கப்படும். அதன்படி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பெருமாள் உதவி காவல் ஆய்வாளர் கன்னியப்பனுக்கு மோர் பாக்கெட் வழங்கி தொடங்கி வைத்தார்.
கே.எம்.வாரியார் :- வேலூர்

You must be logged in to post a comment.