திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வடமதுரை காவல் நிலையத்தை கண்டித்து பெண் தீ குளிக்க முயற்சி.
திண்டுக்கல் வடமதுரை MGR நகர் பகுதியை சேர்ந்தவர் கனகலெட்சுமி பக்கத்து வீட்டில் வசிக்கும் மருதமுத்து என்பவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக
வடமதுரை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வடமதுரை போலீஸாரை கண்டித்து கனகலெட்சுமி என்ற மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்


You must be logged in to post a comment.