கீழக்கரையில் முடிதிருத்தகத்தில் பணிபுரிந்தவர் தற்கொலை..

கீழக்கரையில் நியூ மலர் முடிதிருத்தகத்தில் பணிபுரிந்து வந்தவர் கணேஷ். இவர் புதுக்கோட்டை பகுதியை சார்ந்தவர்.  இன்று அதிகாலை (05/08/2019) அவர் பணிபுரிந்த கடை பகுதி மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது சம்பபந்தமாக கீழக்கரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!