பாலித்தின் பையால் முகத்தை மூடி இரண்டு குழந்தைகளை கொலை செய்து தாய் தூக்கிட்டு தற்கொலை ..

மதுரை டி.வி.எஸ் நகர் அடுத்த சத்யசாய் நகரில் இரண்டு குழந்தைகளை பாலித்தின் பையால் தலை வழியாக முகத்தை மூடி கொலை செய்துவிட்டு , தாய் மைக்கல்ஜூவா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதை அவருடைய கணவர் ராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் சுப்பிரமணியபுரம் காவல்த்துறை உடல்களை கைப்பற்றி 3 பேரின் இறப்பிற்கு வேறு காரணங்கள் உள்ளதா என்றும் விசாரணை , மீட்கப்பட்டவர்களின் உடல்களை பிரேதபரிசோதனைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!