கீழக்கரையில் மீண்டும் தொடங்கிய கூரியர் சேவை..

கடந்த சில மாதங்களாக கொரோன பாதிப்பு காரணமாக பல் வேறு கூரியர் நிறுவனங்கள் செயல்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு அத்தியாவசிய சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து கீழக்கரை ST கூரியர் அலுவலகம் (சிண்டியாஜோன் சேவை மையம் – ST COURIER KILAKKARAI BRANCHஇன்று (03/05/2020) முதல் மாநில அரசின் உத்திரவின் படி சமூக இடைவெளி மற்றும் தற்காப்பு ஆவணங்களுடன் வெளிநாடு சேவை தவிர்த்து உள்நாட்டு கூரியர் சேவையை தொடங்கியுள்ளது.

இது தொடர்பான மேல் விபரங்களுக்கு:- முகம்மது ஹாதில் வாடிக்கையாளர் சேவை மேலாளர் சிண்டியாஜோன் சேவை மையம்.

(St kilakarai Branch) ph :7871838142, 9677223637, 04567-243647

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!