இராமேஸ்வரம் பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தங்கச்சிமடம் புனித
சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குஞ்சார்வலசை ராஜா கலை, அறிவியல் கல்லூரியில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாசட்டமன்ற நாயகர்- கலைஞர் கருத்தரங்கு நடந்தது. தமிழக சட்டமன்ற முன்னாள் செயலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார்.கலைஞரின் சிறப்புகள் குறித்து கருத்துரை வழங்கியபள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்குமுன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன்பாராட்டு சான்று,ரொக்கப்பரிசு வழங்கினார். நவாஸ் கனி எம்பி, காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, தமிழ்நாடு சட்டப்பேரவை விழா குழு செயலாளர் நாகராஜன், துணை செயலாளர் பாலகிருஷ்ணன் முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர், முன்னாள் அமைச்சர்கள் தங்கவேலன், சத்தியமூர்த்தி ராமேஸ்வரம் நகராட்சித்தலைவர் நாசர் கான், மண்டபம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா, தங்கச்சிமடம் ஊராட்சி தலைவர் குயின்மேரி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.