SIR படிவம் நாளை 11:12:2025/ வியாழன் அன்றே கடைசி:நீங்கள் பூர்த்தி செய்து BLO விடம் கொடுத்த SIR படிவம் “SUBMITTED” ஏற்றுக்கொள்ள பட்டதா, சரிபார்த்து கொள்ளுங்கள்..

SIR படிவம் நாளை 11:12:2025 / வியாழன் அன்றே கடைசி:நீங்கள் பூர்த்தி செய்து BLO விடம் கொடுத்த SIR படிவம் “SUBMITTED” ஏற்றுக்கொள்ள பட்டதா, உடனே சரிபார்த்து கொள்ளுங்கள்..

https://voters.eci.gov.in/login

SIR FORM பூர்த்தி செய்து கொடுத்தபின்னர் ஆன்லைனில் STATUS பார்க்கும் போது.. இது போன்று வருகிறது என்றால் உங்கள் FORM இன்னும் SUBMIT ஆகவில்லை என்று அர்த்தம் ஆனால் உங்கள் படிவத்தில் ஏதும் பிழை என்று நினைக்க வேண்டாம். சில தினங்களில் submit ஆகிவிடும்.

இதில் சிகப்பு எழுத்துகளில் அவர்கள் கூறியிருப்பது. நீங்கள் ஆன்லைனில் FORM FILL செய்வதாக இருந்தால் உங்கள் VOTER ID மற்றும் ஆதார் கார்டு இரண்டிலும் உங்கள் பெயர் ஒரே மாதிரி இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள் என்று பொதுவாக கூறியுள்ளார்கள். எல்லோருக்கும் இப்படி தான் வரும்.

நீங்கள் நேரடியாக FORM கொடுப்பவர் என்றால் இந்த விதி உங்களுக்கு இல்லை.

உங்கள் FORM SUBMIT ஆகிய பிறகு Your form has already been submitted For more details contact your BLO என்று வரும்.

SIR படிவம் பூர்த்தி செய்து கொடுத்தும் இன்னும் Submitted பதிவேற்றம் ஆகாதவர்கள் தங்களிடம் உள்ள இன்னோறு படிவத்தை எடுத்து சென்று தங்களது BLO வை உடனே அனுகி உடனே பதிவேற்றம் செய்துகொள்ள நாளையே கடைசி தினம்..

இந்த வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு அடுத்த வாய்ப்புகள் இதைவிட எளிமையாக இருக்காது..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!