நாட்டாமை தீர்ப்பை மாற்றிய தருணங்களும்! அதனால் ஏற்பட்ட தாக்கங்களும்..
1996ல் – சட்டப்பேரவை தேர்தலில் திமுக-த.மா.கா கூட்டணிக்கு ஆதரவு.
1996ல் – திமுகவில் இணைந்தார்.
1998ல் – திமுகவின் சார்பில் நெல்லை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
2001ல் – திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.
2006ல் – மனைவி ராதிகாவுடன் அதிமுகவில் இணைவு.
2007ல் – அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடக்கம்.
2011ல் – அதிமுக கூட்டணி இணைந்து சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி.
2016ல் – அதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி.
2021ல் – ம.நீ.ம. உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட 33 தொகுதிகளிலும் தோல்வி.
2024ல் – அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









