குண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..

இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி S. வாசுகி இன்று (16/10/2018) நடைபெற்ற  மாவட்ட அளவிலான குண்டு எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று மண்டல் அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளி நிர்வாகம் வாழ்த்துக்களையும், பாராட்டுதலையும் தெரிவித்தது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!