கீழக்கரையில் அஃபியா டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் திறப்பு விழா ! 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அல் அஃபியா டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் திறப்பு விழா நிறுவனர் வழக்கறிஞர் நஃபீல் தலைமையில் நடைபெற்றது.

இங்கு ஹஜ் உம்ரா சேவை மற்றும் ஹலால் ஷாப்பி மற்றும் டவுன்ஷோர் கார்மெண்ட்ஸ் என்ற ஆண்கள் ஆடையகம் போன்றவை விற்பனை செய்து வருகின்றனர்.

இவ்விழாவிற்கு கீழக்கரை துணை சேர்மன் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் , திமுக அயலக அணி மாவட்ட தலைவர் ஹனீஃபா ,தமுமுக மாநில துணை செயலாளர் சலிமுல்லாஹ் கான் , மாவட்ட தலைவர் பிரிமியர் இபுராஹிம் , தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபு , தமுமுக மாவட்ட செயலாளர் ரஹீம் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில இளைஞர் அணி செயலாளர் நைனா , இன்ஜினியர் கபீர் , காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில  செயலாளர் வழக்கறிஞர் ஆலிம் அல் புஹாரி , கீழக்கரை KECT தலைவர் மன்சூர் , ,நகர் திமுக கழக துணைச் செயலாளர் ஜைனுதீன் , கீழக்கரை நகர்மன்ற உறுப்பினர்கள் சப்ராஸ் நவாஸ் , எம்.எம்.கே.காசிம் ,  பாதுஷா , பயாஸ் , மீரான் அலி , சுஐபு , ,திமுக வார்த்தக அணி மாவட்ட செயலாளர் கஜேந்திரன் , வழக்கறிஞர் அருண் கண்ணன் ,ஹாஜா அனீஸ் (மாவட்ட தலைவர் INTJ),

கீழக்கரை பழைய குத்பா பள்ளி தலைவர் மற்றும் நிர்வாகிகள், கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள், தமுமுக மமக மாவட்ட நகர நிர்வாகிகள், மற்றும் கீழக்கரை சமூக ஆர்வலர்கள், சங்கங்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பல கலந்துக் கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!