தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவில் கலை அரங்கம் முன்பு ஏழைகளுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் முகைதீன் இஸ்மாயில் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர்களுக்கு உணவு வழங்க பட்டது
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பாதுஷா, இப்றாஹிம், அர்சத்கனி, மகாராஜன், ஜெபராஜ் , நாசிக்கா , மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.