திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சர்தார் தலைமையில் நடைபெற்றது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் பாலன் இல்லம் குறித்தும் சுதந்திரப்போராட்ட தியாகி ஆர்.நல்லகண்னு அவர்களை அவதூறாக சமூக ஊடங்களில் பதிவு செய்த நபர்களை இது வரை கைது செய்யாத “காவல் துறையையும் தமிழக அரசு உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாக குழு மாதேஸ்வரன் நகர செயலாளர் இந்திய வாலிபர் சங்கம் ஹர்ஷத் அலி, விவசாய சங்கம் தங்கமணி , ஒன்றிய துணை செயலாளர் வஜீர் பாஷா , ஒன்றிய துணைத் தலைவர் ரமேஷ், உட்பட கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்
செய்தியாளர் செங்கம் சரவணகுமார்

You must be logged in to post a comment.