பாரத சாரண சாரணிய இயக்கம் தமிழ்நாடு சுதந்திர தின விழா.

போளூர் கல்வி மாவட்டம் பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பில் திருவண்ணாமலை மண்டல அளவிலான பேடன்பவல்உடற்பயிற்சி போட்டியில் முதலிடம் பெற்றஆர். சஞ்சய் அரசு உயர்நிலைப்பள்ளி தென்மாதிமங்கலம்ஆர் சண்முகம்அரசு மேல்நிலைப்பள்ளி வடமாதிமங்கலம்மண்டல அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற சாரணர்களுக்குபாராட்டுச் சான்றிதழ் மற்றும் மெடல் ஆகியவற்றை வழங்கி மாவட்ட கல்வி அலுவலர்திருமதி.கலைவாணி அவர்கள் பாராட்டு தெரிவித்தார்மாவட்ட தலைமையிட ஆணையர், திருமதி ஷைணிமோல்போளூர்பாரத சாரண சாரணியர் இயக்க மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்திமாவட்ட பயிற்சி ஆணையர் சாரணியர் பிரிவு ஜமுனாராணிமாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற சாரணர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்மேலும் இமய வனக்கலைபயிற்சி,தென் மகாதேவமங்கலம் பள்ளி சாரண ஆசிரியர் திரு செந்தில்குமார் அவர்களுக்கு பயிற்சி சான்றிதழை மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!