திருவண்ணாமலை மாவட்ட அளவில் தேசிய வருவாய்வழி திறன் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு பாராட்டு.

திருவண்ணாமலை மாவட்ட அளவில் தேசிய வருவாய்வழி திறன் தேர்வில் முதலிடம் பெற்ற செங்கம் அரசு பள்ளி மாணவன் ஜீவா விக்னேஷ் மாவட்ட கல்வி அலுவலர் பாராட்டு தெரிவித்தார்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அந்த 100 அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் 2019 2020 ஆம் கல்வி ஆண்டில் நடந்த தேசிய வருவாய்வழி திறன் தேர்வில் பங்கேற்றனர் அதில் ஜீவா விக்னேஷ் அஸ்வினி சத்யார்த்தி ஆகிய 4 பேரும் தேர்ச்சி பெற்றனர் அதில் விக்னேஷ் 127 மதிப்பெண்கள் பெற்று திருவண்ணாமலை மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார் முதலிடம் பெற்ற மாணவனை சங்கம் கல்வி மாவட்ட அலுவலர் விஜயகுமார் மாணவர்களை இனிப்பு வழங்கி பாராட்டினார் இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1000 ஊக்கத்தொகையாக நான்காண்டுகளுக்கு பள்ளிக்கல்வித் துறை மூலமாக வழங்கப்படும் என அவர்களிடம் தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார் பள்ளி தலைமையாசிரியர் பாரதி ஆசிரியர்கள் செந்தமிழ்ச்செல்வன், கந்தரவதனம், இளங்கோவன், வின்சென்ட், சத்திய குமார் உட்பட பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மாணவர்கள் பெற்றோர்கள் உடன் இருந்தனர்

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!