சோழவரம் கிராமத்தில் நலத்திட்ட உதவிகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சோழவரம் கிராமத்தில் தமிழக அரசு அறிவித்த கொரோனா நிவாரண நிதியாக இரண்டாம் கட்ட தொகை 2000 வழங்கினார் கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் MLA இந்நிகழ்ச்சியை சோழவரம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பிரியா தமிழ்பாரதி தலைமையில் நடைபெற்றது இதில் முன்னிலையாக ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார் , வழக்கறிஞர் சுப்பிரமணி மற்றும் கலசபாக்கம் ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் திமுக ஆதிதிராவிடர் ஒன்றிய துணை அமைப்பாளர் கேசவன் சோழவரம் கிராம நிர்வாக அலுவலர் நித்தியா நியாய விலை கடை செல்வராஜ் ஊராட்சி மன்ற துணை தலைவர் மாலதி விக்ரம் ஊராட்சி செயலாளர் பரசுராமன் திமுக கிளை கழக செயலாளர் ராஜா விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் தமிழரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆன மணிவண்ணன் , பத்தியவாடி பழனி சுரேஷ் , கார்த்தி கலந்து கொண்டார் சோழவரம் திமுக கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தமிழக அரசு அறிவித்த இரண்டாம் கட்ட தொகை 2000 மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!