செங்கம் பள்ளி மாணவனின் பொதுநலத் தொண்டு! குவியும் பாராட்டு!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செங்கம் பகுதி சேர்ந்த பள்ளி மாணவன் கமலேஷ் தனது உறவினர் வீட்டிற்கு இறையூர் சென்று திரும்பும்போது பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் மழை பொழிந்தால் அம்மாபாளையம் அருகே உள்ள பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் காற்றில் சாய்ந்து வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததை கண்ட செங்கம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவன் கம்லேஷ் பொறுப்புணர்வோடு அதனை சரி செய்து முன்னுதாரணமாய் செயல்பட்ட மாணவனுக்கு அனைவரிடத்திலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!