திருவண்ணாமலை ஃபேஷன் டிசைனிங் கல்லூரியில் காணொளி காட்சி மூலமாக சர்வதேச கல்வி ஆலோசகர் எலினா ரிலீவா மாணவர்களுக்கு பேஷன் டிசைனிங் குறித்து ஆலோசனை வழங்குகிறார்.திருவண்ணாமலை ஃபேஷன் டிசைனிங் கல்லூரி
உலகத்தரம் வாய்ந்த கல்வியை அளித்து வருகின்றது அதனடிப்படையில் தொடங்கப்பட்டகல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் கல்வி திறனை மேம்படுத்துவதற்காக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனை ஃபேஷன் டிசைனிங் கல்லூரி தலைவர் வித்யா அசோக் தொடங்கிவைத்து அவர் கூறியதாவது, தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் 20ஆம் தேதி முதல் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் சுமார் மூன்று மாதங்களாக விடுமுறையில் உள்ளனர். அவர்களின் கவனம் சிதறாமல் இருக்கவும் கல்வித்தரம் அதிகரிக்கவும் உலகத்தரம் வாய்ந்த கல்வி அளிக்கிறது ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு கல்லூரி மாணவர்கள் இந்த கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வித்தரம் மேம்படுத்துவதற்காக உலகத்தரம் வாய்ந்த கல்வி அளித்து வருகின்றது. மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். ஆன்லைன் மாணவர்கள்வகுப்புகளை சிரமம் கருதாமல் நாளொன்றுக்கு சுமார் ஒரு மணிநேரம் கவனம் செலுத்தினால் போதும். குறிப்பாக இந்த வகுப்பு கிராமப்புற மாணவர்கள் கல்வி முன்னேற்றத்திற்காக கல்லூரி நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி நடத்தப்பட்டுள்ளது. எங்கள் கல்லூரியில் பயிலும் மாணவருக்கு நாளை ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த பேஷன் டிசைனிங் சர்வதேச கல்வி ஆலோசகர் எலினா ரிலீவா. ஆலோசனை வழங்குகிறார் இவ்வாறு கூறினார். அப்போது கல்லூரி பேராசிரியர்கள் உடனிருந்தனர்.
செங்கம் செய்தியாளர் சரவணகுமார்


You must be logged in to post a comment.