செங்கம் அருகே எம்ஜிஆர் சிலை சேதம்;சமூக விரோத சக்திகள் மீது நடவடிக்கை எடுக்கஅதிமுகவினர் கோரிக்கை.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கொட்டாவூர் அண்ணா நகர் கிராமத்தில் எம்ஜிஆர் திருவுருவ சிலையைகளங்கப் படுத்தியவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.சட்டமன்றதேர்தலைவருவதையொட்டிகொடுஞ்செயல், நிகழ்ந்திருப்பது, அதிமுகவினர் இடையே கோபத்தையும் மிகுந்த மன வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது. இந்த காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சியினர் திட்டமிட்ட இழிவான செயலாக இருக்கலாம் என்று அப்பகுதி அதிமுகவினர் கூறுகின்றனர். செங்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகரிஷி மனோகரன் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, களங்கப்படு செய்த கடும் ந யாராக இருந்தாலும், அவர்கள் மீது, சட்டப்படி கடுமையான நடவடிக்கை அதிமுக கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர் இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுமாவட்ட இலக்கிய அணி செயலாளர் தனஞ்செயன் ,வழக்கறிஞர் செல்வம் பட்டறை சங்கர் நகர அம்மா பேரவை செயலாளர் குமார், கலையரசி சரவணன் ,கொட்டாவூர் அதிமுக கிளை செயலாளர் பொன்னுரங்கம் உட்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!