திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கிளை சிறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது பிரச்சாரத்தின் போது பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கிருமி நாசினி சமூக இடைவெளி பின்பற்றுவது பற்றிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது
தமிழ்நாடு சிறைத்துறை தலைவர் மற்றும் வேலூர் சரக சிறைத்துறை துணைத் தலைவர் மற்றும் மாவட்ட சிறை கண்காணிப்பாளர் திரு ருக்மணி பிரியதர்ஷினி அவர்கள் உத்தரவின் பேரில் தமிழகமெங்கும் இருக்கின்ற மாவட்ட சிறையில் மற்றும் மத்திய சிறைகள் சார்பில் கொரோனா பற்றி விழிப்புனர்வு பிரச்சார அணிவகுப்பு செங்கம் கிளைச் சிறை கண்காணிப்பாளர் பழனிகுமார் தலைமையில் செங்கம் கிளைச் சிறையிலிருந்து சிறை காவலர்கள் அனைவரும் விழிப்புணர்வு பிரச்சாரம் ஊர்வலமாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி முககவசம் கட்டாயமாக அணிய வேண்டும் எனவும் மற்றும் கை கால்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் சமூக இடைவெளியை பின்பற்றிட பொதுமக்களுக்கு அறிவுரை மற்றும் முக கவசம் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது


You must be logged in to post a comment.