திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாட்டின் 72வது குடியரசு தினவிழாவையொட்டி செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் டாஸ்மார்க் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் ரத்தினம் விடுதலை சிறுத்தைகள் செங்கம் நகர செயலாளர் ஆட்டோ ஆறுமுகம் அரசு ஊழியர் அய்க்கிய பேரவை மாவட்ட துணை செயலாளர் ராமச்சந்திரன் செங்கம் நகர துணை செயலாளர் சத்யராஜ் தலைமையில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டதுஇந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர அமைப்பாளர் அன்பு ஒன்றிய அமைப்பாளர் சரத் ஒன்றிய நிர்வாகி அண்ணவேல் நகர நிர்வாகிகள் மனோ சூர்யா சின்னதம்பி கதிர் அஜித் நவீன் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்துகொண்டு புரட்சியாளர் அம்பேத்கர் முழு உருவவெண்கல சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினர்.


You must be logged in to post a comment.