திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் வேளானந்தல் கோணலூர் ராஜன் தாங்கள் ஆவூர் ஓலைப்பாடி சாணி பூண்டி ஆகிய ஊர்களில் 8 இடங்களில் பாஜக கொடியேற்று விழா நடந்தது விழாவிற்கு மாவட்ட செயலாளர் சிவசங்கரன் தலைமை தாங்கினார் சிவகுமார் ஒன்றிய பொதுச் செயலாளர்கள் உமா சங்கர் ஜீவா ஒன்றிய துணைத் தலைவர்கள் ராஜா பரசுராமன் ஒன்றிய இளைஞரணி தலைவர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர் தொழில் பிரிவு மாவட்ட தலைவர் ஸ்ரீதர் வரவேற்றார் மாநில பொதுச் செயலாளர் கே டி ராகவன் கலந்துகொண்டு பேசினார் எட்டு இடங்களிலும் மாநில பொதுச் செயலாளர் அறிவுறுத்தலின் பேரில் கிளை தலைவர்கள் கொடி ஏற்றினர் ராஜநாகம் கிராமத்தில் கொடியேற்றி பொதுக்கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு அரசுத் தொடர்பு மாவட்ட செயலாளர்கள் சுதாகர் காசி வேல் அரசு தொடர்பு ஒன்றிய தலைவர் பாக்யராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர் வேளானந்தல் கிராமத்தில் மத்திய அரசின் 5 லட்ச ரூபாய் காப்பீடு அட்டை அப்பகுதி பொறுப்பாளர் சிவா வழங்கினார் கோனலூர் கிராமத்தில் நலத்திட்ட உதவிகளை அப்பகுதி பொறுப்பாளர்கள் கண்ணன் செல்வராஜ் கங்காதுரை ஆகியோர் வழங்கினர் கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஜீவானந்தம் பொதுச் செயலாளர்கள் சதீஷ்குமார் ரமேஷ் தொகுதி பொறுப்பாளர் சந்திரசேகரன் தொகுதி பார்வையாளர் சுந்தர்ராஜன் மாவட்ட துணைத்தலைவர்கள் சுந்தரமூர்த்தி முருகன் மாவட்ட செயலாளர்கள் பிச்சாண்டி கிருஷ்ணமூர்த்தி பானு நிவேதா மற்றும் மாவட்ட ஒன்றிய அணி மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.