உன்னை உணர்ந்தால் ஆளும் திறனும் வளரும்.. கீழக்கரையில் மாணவிகளுக்கு ஆளுமைத் திறன் பயிற்சி …

01/01/2018 அன்று கீழக்கரை சங்குவெட்டி தெருவில் உள்ள மதரஸா அத் தர்பியத்துல் இஸ்லாமியா மாணவிகளுக்கு ஆளுமைத் திறனை மேம்படுத்தும் வகுப்பு மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை முனைவர் ஹூசைன் பாஷா வழங்கினார்.

முனைவர் ஹுசைன் பாஷா ஆரம்ப காலத்தில் அமீரகத்தில் மிகவும் பிரபலமான “உணர்வாய் உன்னை” எனும் தனி மனித மேம்பாட்டு நிகழ்ச்சிகளை பல தமிழ் அமைப்புகள் மத்தியில் பயிற்றுவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!