மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போதுஅப்போது மெய்யணம்பட்டியைச் சேர்ந்த வீரணன்
மகன் பாலமுருகன் (38) லாரியில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 2 லட்சத்து 45 ஆயிரம் 350 ரொக்கத்தை மூர்த்தி தாசில்தார் மற்றும் அறிவழகன் சார்பு ஆய்வாளர் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அவரிடம் உரிய ஆவணமின்றி சொண்டு செல்லப் பட்ட பறிமுதல் செய்து உசிலம்பட்டி ( பொறுப்பு ) கோட்டாச்சியர் – துணைத் தேர்தல் அலுவலர் முருகேசனிடம் ஒப்படைத்தனர்…

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









