வேலூர் SDTU சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ..

SDTU தொழிற்சங்கம் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் றடந்தது. மோட்டார் வாகன தொழிலையும் ஓட்டுநர்களை நசுக்கும் ஓலா, உபர் உள்ளிட்ட நிறுவனங்களை விரட்ட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட இணை செயலாளர் செய்யது சலீம் தலைமை தாங்கினார் செயலாளர் கரீம்கான் வரவேற்றார். மாநில தலைவர் முகமது பாரூக் SDPI தலைவர் பயாஸ் அகமது G.S. இக்பால் மற்றும் தமீம் அப்பாஸ் சுபேர் அகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்:- மாவட்ட செய்தியாளர் வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!