SDPI போராட்ட அறிவிப்பு..

மத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இன்று 31-01-2017 தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இரண்டு வருட ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் பொது மக்களின் மீது ஒரு பொருளாதார போரை நிகழ்த்தியுள்ளது. இன்னொரு பக்கம் நாடு முழுவதும் ஒரே கலாச்சாரத்தை திணிப்பதன் மூலமாக கலாச்சார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இத்தகைய மக்கள் விரோத மத்திய பாஜக அரசை கண்டித்து இன்று (ஜனவரி 31-ந் தேதி) கருப்பு நாளாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைமை அறிவித்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்பாட்டங்கள் நடைபெறும் இடங்கள்.

✍🏻 பரமக்குடி தலைமை தபால் அலுவலகம் 31.01.17 மாலை 3.30 மணிக்கு

தலைமை : முகம்மது இஸ்ஹாக் மேற்கு மாவட்ட தலைவர்

✍🏻 கீழக்கரை தபால் அலுவலகம் 31.01.17 மாலை 3.30 மணிக்கு

தலைமை : அப்பாஸ் அலி ஆலிம் மன்பயீ கிழக்கு மாவட்ட தலைவர்

✍🏻 சிக்கல் தபால் அலுவலகம் 31.01.17 மாலை 3.30 மணிக்கு

தலைமை : அஸகர் அலி மேற்கு மாவட்ட பொது செயலாளர்

✍🏻 தேவிப்பட்டிணம் தபால் அலுவலகம் 31.01.17 மாலை 3.30 மணிக்கு

தலைமை : அஜ்மல் செரீப் கிழக்கு மாவட்ட பொது செயலாளர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!