கீழக்கரை நகர் SDPI கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு

தேசிய கட்சியான சோஷியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் கீழக்கரை நகர் புதிய கிளை மற்றும் நகர் நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான சிறப்பு கூட்டம் மாவட்ட தலைமை நிர்வாகி ஜெமீல் தலைமையில் நேற்று 18.03.2018 அன்று சேரான் தெரு கீழை மர செக்கு உற்பத்தி நிலைய அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கீழக்கரை நகர் SDPI. கட்சியின் உட் கட்சி தேர்தல் புதிய கிளை மற்றும் நகர் நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யபட்டனர்.

புதிய நிர்வாகிகளின் விபரம் பின்வருமாறு :

நகர் தலைவர் –  கீழை அஸ்ரப் நகர் துணை தலைவர் –  சட்டப் போராளி நூருல் ஜமான் நகர்.செயலாளர் – அப்துல் காதர் நகர் இணை செயலாளர் – வருசை இப்ராஹீம் நகர் பொருளாளர் – ஜகுபர் சாதிக்

கமிட்டி-உறுப்பினர்கள் :

SVM. அஸ்ரப், அஹமது நதீர் முஃபிஸ் முபஸல், சுபைர்ஆபிதீன், ஹமீதுபைசல், ஹாஜா அலாவுதீன் ஆகியோர் ஏகமனதாக தேர்தெடுக்கபட்டனர்….

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!