தேவிபட்டினத்தில், எஸ்டிபிஐ ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமையில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. எஸ்டிபிஐ தமிழ் மாநில செயலர் நஜ்மா பேகம். மாவட்ட பொதுச் செயலர் அப்துல் ஜமீல். விம் மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம், மாவட்ட துணைத் தலைவர் சுலைமான், செயலர் ஆசாத் செயற்குழு உறுப்பினர்கள் நவ்வர்ஷா, செய்யது அலி பொருளாளர், ஹசன் அலி, மீனவர் அணி மாவட்ட தலைவர் பகுருதீன், பொறியாளர் அணி மாவட்ட தலைவர் சேக் ஜலால் ஊடக அணி மாவட்ட தலைவர் சுபைர் ஆப்தீன், சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் நதிம், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் சுலைமான் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் நஜ்மா பேகம் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

You must be logged in to post a comment.