SDPI கட்சியின் இராமநாதபுரம் மாவட்டம் #திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட R.S.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பேரிடருக்கான
அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத காரணத்தினால் R.S . மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றி சிகிச்சை அளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு வட்டாட்சியர் அவர்களிடம் SDPI நகர் தலைவர் சரீப், திருவாடானை தொகுதி இணைச் செயலாளர் முகம்மது ரிஸ்வான், அபுபக்கர் ஆகியோர் சமூக இடைவெளிவை பின்பற்றி எஸ்டிபிஐ கட்சி சார்பாக மனு அளித்தனர்.


You must be logged in to post a comment.