மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்! அச்சத்தில் 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..
மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் விடுமுறை அறிவிப்பு.
மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலை பள்ளிக்கு இன்று விடுமுறை.
டாக்டர் அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி, கேம்பிரிட்ஸ் பள்ளிக்கு இன்று விடுமுறை.
சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கும் விடுமுறை.
மறையூர் தூய அந்தோனியார் தொடக்க பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இன்று விடுப்பு.
அழகுஜோதி நர்சரி பிரைமரி பள்ளிக்கு சிறுத்தை நடமாட்டத்தால் இன்று விடுமுறை அறிவிப்பு.


You must be logged in to post a comment.