ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி பகுதிகளில் ஸ்மார்ட் க்ளாஸ் துவக்கம்..

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இன்று (13/7/18) ஸ்மார்ட் கிளாஸினை (மெய்நிகர் வகுப்பறை) தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ்.பிரபாகர், தலைமையில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  தொடங்கி வைத்தார்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!